திரும்பவும் இரட்சணியத்தின் சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் சந்தோஷத்தை திரும்பத் தரவும், உங்கள் ஆவியை உயிர்ப்பிக்கவும், மகிழ்ச்சியோடு தம்மை சேவிக்கும்படியாகவும் உங்களை விடுவிக்க ஆண்டவர் வாஞ்சையாயிருக்கிறார். இயேசுவிடம் திரும்புங்கள்; அவர் சமாதானத்தினால், சந்தோஷத்தினால், பெலத்தினால் நிறைந்த புதிய ஆரம்பத்தை உங்களுக்குத் தருவார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos