உத்தமர்களுக்கான பலன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்கள் உத்தமத்தை பார்க்கிறார். அவர் உங்கள் நேர்மையை, உத்தமமாய் வாழ்வதற்கான அர்ப்பணிப்பை கனம்பண்ணுகிறார். உலகம் மறந்தாலும், தேவன் ஒருபோதும் மறக்கமாட்டார். அவர் உங்கள் தேவைகளை அருளிச்செய்வார்; உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்; உங்கள் பெயர் கனத்துடன் நினைவுகூரப்படும்படி செய்வார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos