விடாய்த்துப்போன எல்லாவற்றிலும் சம்பூரணம்
விடாய்த்துப்போன எல்லாவற்றிலும் சம்பூரணம்

உங்கள் ஆத்துமா, ஜெபங்களுக்கு பதில் கிடைக்காததால், கனவுகள் நிறைவேறாததால், ஆசீர்வாதங்கள் தாமதிப்பதால் ஏங்கிக்கொண்டிருக்கலாம்; தேவன், தாம் திரும்ப தருவதாக, உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறார். நீங்கள் வெறுமையாக உணரும் எல்லா பக்கமும் பரிபூரணத்தினால் நிரப்பப்படும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos