உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்புங்கள். அவரது சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பட்டும். நீங்கள் அவரில் அன்புகூரும்போது சகலமும் உங்களுக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos