கர்த்தரின் பலத்த செய்கைகளை நினைவுகூர்தல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனின் அதிசயங்கள் தாமதிக்கலாம்; ஆனால், ஒருபோதும் மறுக்கப்படாது. ஒருவருக்கு அவர் அதிசயத்தை செய்தால், உங்களுக்கும் அவரால் செய்ய முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos