தேவனை நம்புங்கள்; அவரது கிருபையில் வாழுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
அதிகாலையில் தேவனை தேடி, அவர்மேல் நம்பிக்கை வைப்பது நம்மை பெலமாகவும் ஸ்திரமாகவும் காத்துக்கொள்ளும். அவரது வார்த்தையை வாசியுங்கள்; அவரது சமுகத்தை தேடுங்கள்; அவர் பாதைகளில் அனுதினமும் நடந்திடுங்கள். இந்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos