தேவன் உங்களுக்குச் சமீபமாயிருக்கிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இன்றைக்கு உங்களை நெருங்கி வருவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். நீங்கள் தனியே இல்லை. உங்களால் அவரைக் காண முடியாவிட்டாலும் அவர் உங்களுக்கு அருகிலே இருக்கிறார்; உங்களுக்கு பதில் அளிக்க, நினைப்பதற்கு மேலாக உங்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு பாக்கியம் பெறுங்கள்.
Related Videos