இயேசுவுடன் நெருங்கியிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் இயேசுவை நெருங்கி நடக்கும்போது, அவர் தம் சித்தத்தை வெளிப்படுத்தி உங்களை ஏற்ற பாதையில் வழிநடத்துவார். அது, அவரது மகிமைக்காக வல்லமையாக பயன்படும்படி உங்களை ஆயத்தப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos