உதவும் கரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பன்னிரண்டு ஆண்டுகள் பாடு அனுபவித்த பெண்ணை இயேசு சுகப்படுத்தியதுபோன்ற அற்புதங்களை இன்றும் செய்துகொண்டிருக்கிறார். விசுவாசத்துடன் அவரிடம் ஓடுங்கள்; அவரது சமுகத்தை அனுபவியுங்கள்; இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos