தேவன் சுமக்கிறார்; நீங்கள் சுமக்காதீர்கள்
தேவன் சுமக்கிறார்; நீங்கள் சுமக்காதீர்கள்

கவலை இருதயத்தைப் பாரப்படுத்தும்; ஆனால் எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைக்கும்போது சந்தோஷம் கிடைக்கும். தேவன் உங்களை ஆதரிக்கும்போது, உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும், அவரால் வழிநடத்தப்படுவதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos