வாக்குத்தத்தத்தின் தேசத்துக்குள் வாருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ சமுகத்தில் நிலைத்திருந்து, அவரது வழிகளில் உண்மையாய் நடக்கும்போது, உங்கள் வாழ்க்கையை அவர் முழுமையாய் ஆசீர்வதிப்பதோடு, தம் நன்மைக்கு உங்களை சாட்சியாகவும் மாற்றுவார்; மற்றவர்களும் உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos