கணவன் மனைவி உறவு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய கிருபை ஒரு ஈவு மட்டுமல்ல; கிருபையை வாழ்விலும், வார்த்தையிலும், பிறர்பேரிலான அன்பிலும் கொடுப்பதிலும் நாம் காண்பிக்க வேண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos