சுகம் பெற செய்ய வேண்டிய ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இன்றும் உங்களுக்காக இயேசுவின் தழும்புகளும் உயிர்த்தெழுதலின் ஆவியும் இருக்கின்றன. விசுவாசியுங்கள், ஜெபியுங்கள், உங்கள் வாழ்வில் செத்துப்போனவை எல்லாம் மீண்டும் எழும்புவதைக் காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos