ஆசீர்வாதத்தை அளிக்கும் தயை
ஆசீர்வாதத்தை அளிக்கும் தயை

தேவனுடைய தயை வரும்போது, அவர் உங்கள் தேவைகளைச் சந்திப்பதோடு, உங்கள் வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் அவரது நன்மையைக் குறித்து சாட்சி கொடுக்கும் வரைக்கும், ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை அருளிச்செய்வார். ஆகவே இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; அவரையே நம்புங்கள்; வரப்போகிற ஆசீர்வாதங்களுக்காகவும் முன்னரே அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

Related Videos