அழிவிலிருந்து தப்பித்தல்
அழிவிலிருந்து தப்பித்தல்

தேவனுடைய இரக்கங்கள் நாள்தோறும் புதியவையாய் இருக்கின்றன. அவரது கிருபை நம்மை பாதுகாக்கிறது; நம்மை சீர்ப்படுத்துகிறது. நாம் தைரியமாக இயேசுவின் சிங்காசனத்திலிருந்து இரக்கத்தை பெற்று, அவருடன் தைரியமாக எழும்ப முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //