எல்லாவற்றிலும் சிறந்த தேவ பிரசன்னம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இஸ்ரவேல் உருவாக்கப்பட்டு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதுபோல, நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை வழிநடத்தி, உங்கள் மூலம் வெளிப்படுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos