நீ இயேசுவை மறந்துப்போனாயோ?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின் இரத்தம் இன்றும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. இயேசுவின் இரத்தம் உங்கள் தோல்விகளைக் காட்டிலும் நன்மையானவற்றைப் பேசும். அவரண்டை வாருங்கள்; சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை அனுபவித்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos