விசுவாசியுங்கள்; தேவ மகிமையைக் காணுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் வாழ்வில் நம் கனவுகள், உறவுகள், ஆரோக்கியம், பொருளாதாரம் எல்லாமும் செத்துப்போனதுபோல் காணப்பட்டாலும், இயேசு நம் முன்னே நின்று, "நீ விசுவாசிக்கமாட்டாயா?" என்று மென்மையாக கேட்கிறார். தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் பிரியமான மகா தேவன், தம்மிடமிருந்து பெரிய காரியங்களை நாம் எதிர்பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.
Related Videos