கிறிஸ்துவின் அன்பு நம்மை மறுரூபமாக்குகிறது
கிறிஸ்துவின் அன்பு நம்மை மறுரூபமாக்குகிறது

நம்மை புதிய சிருஷ்டியாய் மாற்றும்படியாக, தேவாதி தேவன் நம்மீது அன்பு வைத்து தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். அதினிமித்தம் நம்முடைய பழைய வாழ்க்கை மாறி, புதிய வாழ்க்கை தொடங்குகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //