இயேசுவின் மட்டற்ற அன்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய அன்பிலிருந்து எந்தப் பாவத்தாலும், எந்தப் போராட்டத்தாலும் உங்களைப் பிரிக்க இயலாது. அவர் சிலுவையில் செய்த தியாகம், உங்களைச் சீர்ப்படுத்தும்; சுகப்படுத்தும்; பெலப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos