விசுவாசப் படிகள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களை தம்மிடம் வந்து இளைப்பாறுதல் அடையும்படி இயேசு அழைக்கிறார். அவர் இரட்சிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களோடு தங்கியிருக்கிறார்; வேண்டுதல் செய்கிறார்; உங்கள் வாழ்க்கையை மறுபடியும் மகிழ்ச்சியோடு கட்டியெழுப்புகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos