கிருபை உங்களை அழைக்கிறது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய இரக்கம் இன்றைக்கு உங்களைச் சந்திக்கிறது. நீங்கள் மறக்கப்பட்டவர்களல்ல; நீங்கள் அழைக்கப்பட்டவர்கள்; சுத்திகரிக்கப்பட்டவர்கள்; பூரணமாய் நேசிக்கப்பட்டவர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos