தேவனுடைய பரிபூரண சமாதானம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எல்லா கவலை, தேவை, உபத்திரவத்தைக் காட்டிலும் தேவ சமாதானம் பெரிதாயிருக்கிறது. அவரை நம்புங்கள்; அவரது சமுகத்தில் காத்திருங்கள்; அவரது சமாதானம் உங்கள் இருதயத்தை ஆள்வதற்கு இடங்கொடுங்கள். செய்தியை பாருங்கள்; இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos