வெற்றி நிச்சயம்!
வெற்றி நிச்சயம்!

நீங்கள் எதை எதிர்கொண்டாலும், அதில் தேவன் உங்களுக்கு வெற்றியை அருளுவதாக என்று வாக்களிக்கிறார். ஏனென்றால், இயேசு உயிரோடு இருக்கிறார். ஆகவே நீங்கள் எழுந்து ஜெயத்தில் நடப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பாருங்கள். ஆசீர்வாதம் பெறுங்கள்.

Related Videos
// //