பரிபூரணப்படுத்தும் அன்பு
பரிபூரணப்படுத்தும் அன்பு

நம் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாய் அன்பு விளங்குகிறது. ஆகவேதான் வசனம், அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. அன்பு இல்லையென்றால் நம்முடைய நல்ல குணம் கூட சுயநலமிக்கதாகிவிடும். இன்றைய ஆசீர்வாத செய்தியைப் பார்த்து அன்பைக் குறித்த சத்தியங்களை அறிந்துகொள்ளுங்கள்.

Related Videos