சுகமளித்தல் மற்றும் மன்னிப்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசு கிறிஸ்துவின் சுகமளிக்கும் வல்லமைக்கு அப்பாற்பட்ட பெரிய பாவம், காரிருள், வியாதி எதுவுமில்லை. இன்று அவரிடம் வாருங்கள்; இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து அவரது மறுரூபமாக்கும் கிருபையையும் அன்பையும் அனுபவியுங்கள்.
Related Videos