நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்
நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்

நம்முடைய இருதயங்களில் இயேசுவை கொண்டிருந்தோமானால் நாம் பாதுகாக்கப்படுவோம். நம் ஆண்டவரின் பலத்த கரங்களில் நாம் பத்திரமாகவும் சுகமாகவும் இருப்போம். நம்முடைய சுதந்தரம் பாதுகாக்கப்பட்டிருக்கும்; எந்தத் திருடனும் அதைத் திருட முடியாது; எந்த அதிகாரமும் அழிக்க முடியாது. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இயேசுவுக்குள் வாக்குப்பண்ணப்பட்டுள்ள ஆசீர்வாதங்களைக் குறித்து இன்னும் கற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos