நீங்கள் தோல்வியடைவதில்லை
நீங்கள் தோல்வியடைவதில்லை

இரவு நீண்டதாக, ஜெபங்களுக்கு பதில் இல்லாததாக உணரும்போதும், தேவ கரம் உங்களைப் பிடித்திருக்கிறது. அவரது மனதுருக்கம் ஆசீர்வாதங்களைப் பெருகப்பண்ணுவதோடு, அவரது சமுகம் உங்கள் ஜீவனை காக்கிறது.இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos