அவருடைய துருத்தியில் உன் கண்ணீர்
அவருடைய துருத்தியில் உன் கண்ணீர்

இயேசு உங்களுக்குள் ஜீவிக்கிறார்; அவரது நாமத்தைக் கூறி நீங்கள் கூப்பிடும்போது அவர் செவிகொடுக்கிறார். மனந்தளராதிருங்கள். தேவனாலே ஆயத்தம் செய்யப்பட்ட உங்களுக்கான பதில் வந்துகொண்டிருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos