பயமெதற்கு?
பயமெதற்கு?

எதிர்காலம், குடும்ப பிரச்னை, பொருளாதார பாரம் எவ்வகையான பயம் உங்களை வாட்டினாலும் தேவன்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். உங்களை விடுவிக்கவும், உங்கள் குடும்பத்தை பூரணமாய் ஆசீர்வதிக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.

Related Videos