நீங்கள் இருப்பது பாதுகாப்பான பகுதியா?
நீங்கள் இருப்பது பாதுகாப்பான பகுதியா?

தேவனுடைய பிள்ளை என்னும் அடையாளம் உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளும். அவரது நாமத்தை அறிக்கையிடுங்கள்; அவரது வாக்குத்தத்தத்தை நம்புங்கள்; ஒருபோதும் பாதுகாப்பில்லாமல் விடப்படமாட்டீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos