ஒளிப்பிடத்திலுள்ள பொக்கிஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வாக்குத்தத்தம் இப்போதும் நிலைத்திருக்கிறது. அவர் கேட்கிற யாவருக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார். அவருடைய வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையின்படியும் நீங்கள் வாழ்வீர்களாக. உங்கள் தீர்மானங்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் ஆவியானவரால் நடத்தப்படுவதாக. ஆண்டவர்தாமே உங்கள் இருதயத்தை தெய்வீக அறிவினாலும் புத்தியினாலும் நிரப்புவாராக. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த வாக்குத்தத்தத்தை
Related Videos