தேவனுடன் பத்திரமாய் நடத்தல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நேர்மையானதும், தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுமான உள்ளமே அவருக்குப் பிரியமான வாழ்க்கையின் ஆரம்பமாகும். நீங்கள் நீதியில் நடக்கும்போது, அவர் உங்கள் அடிகளை வழிநடத்துவார்; உங்கள் வாழ்க்கையை பெலப்படுத்துவார்; உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து திடனடையுங்கள்.
Related Videos