நீங்கள் ஜெயிப்பீர்கள்
நீங்கள் ஜெயிப்பீர்கள்

மனுஷீக பெலத்தினால் அல்ல; இயேசுவின்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தினால் நீங்கள் ஜெயிப்பீர்கள். மறுபடியும் பிறப்பது தேவனின் வெளிச்சத்தில், தேவனின் வல்லமையில் உங்களை நடக்கப்பண்ணி முற்றும்ஜெயம்பெறச்செய்யும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

Related Videos