தேவன் எப்போது உங்கள் சத்துருக்களை அழிப்பார்?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசு, சத்துருக்களையும் சிநேகிதராக்குவார் அல்லது அவர்கள் தங்கள் வழியிலேயே விழுந்துபோகும்படி செய்வார். அதேவேளையில், அவர் உங்களுக்கு இரட்டிப்பான சந்தோஷத்தையும் நித்திய கிருபையையும் தந்து ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos