தெய்வம் உனக்கு நியாயம் செய்வாரா?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், தம் பரிசுத்தவான்களுக்கு நியாயஞ்செய்வார்; ஒருபோதும் அவர்களைக் கைவிடமாட்டார். பஞ்சகாலத்திலும், உபத்திரவத்திலும் அவர் உங்களைக் காத்து செழிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos