நம்பிக்கை இழந்து போகாதீர்கள்
நம்பிக்கை இழந்து போகாதீர்கள்

நம்புவது தாமதிக்கிறதா? முடியாது என்று காணப்படும் கனவுகளை ஏற்றவேளையில் நிறைவேற்றுவதில் தேவன் சிறந்தவர். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; உங்கள் சந்தோஷத்தை ஆண்டவர் திரும்ப தருவார்; ஜெபங்களுக்கு பதில் தருவார்; உங்கள் வாழ்க்கையை ஜீவ விருட்சத்தைப் போலாக்குவார் என்று தைரியம் பெறுங்கள்.


Related Videos