உதாரகுணத்தினால் வரும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனின் ஆசீர்வாதத்தை நீங்கள் தாராளமாய் அனுபவிப்பீர்கள். உங்கள் உதாரகுணம் அவர் உள்ளத்தைத் தொட்டிருக்கிறது. ஆகவே, உங்கள் நற்கிரியையை தொடருங்கள்; பரலோகத்திலிருந்து மிகுந்த பலன் உங்களுக்கு வரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos