உனக்கு இயேசு திறக்கும் பாதை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய பரிசுத்த ஆவியானவராலும், அவரது வார்த்தையாலும், தீர்க்கதரிசனத்தினாலும் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள். நீங்கள் அர்ப்பணிக்கும்போது, தேவன் உங்களுக்குப் போதித்து ஏற்ற பாதையில் வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos