பெலனுக்கான இரகசியம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் பெலவீனமாய், விடாய்த்துபோனதாய் உணரும்போது, தேவன் உங்களைத் தாங்குகிறார். அவரது வார்த்தை உங்கள் ஆவியை உயிர்ப்பித்து, திடமாய் நிற்பதற்கு புதுப்பெலனை தரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos