சாகாமல் பிழைப்பது எப்படி?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், மெய்யான ஜீவவிருட்சமாகிய இயேசுவின் மூலம் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றுவார். காத்திருக்கும் நேரமெல்லாம் அவருக்குள் சுகத்தின், ஜெயத்தின் வாக்குத்தத்தமாக மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos