தகப்பன் வீட்டில் தங்கியிருங்கள்
தகப்பன் வீட்டில் தங்கியிருங்கள்

தேவன் பேரிலான அன்பு உங்கள் இருதயத்தை நிரப்பும்போது, தீமைக்கு இடமிருக்காது. தேவனுடைய வீட்டில் ஆத்துமா சமாதானத்தை காணும்; அவருடைய ஆசீர்வாதங்கள் ஒருபோதும் அற்றுப்போகாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos