பெலப்படுத்தும் தேவ வார்த்தை
பெலப்படுத்தும் தேவ வார்த்தை

நம் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்ப்போம். தினமும் தேவனுடைய வார்த்தையை வாசிக்க, தியானிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அதன்படி வாழ்கிறோமா? என்று சீர்தூக்கிப் பார்ப்போம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து தினமும் வேதாகமத்தை வாசிப்பதற்கான கிருபையை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos