பரலோகம் செவிகொடுக்கும் ஜெபம்
பரலோகம் செவிகொடுக்கும் ஜெபம்

தேவன், உன்னதத்திலும் பரிசுத்தமான ஸ்தலத்திலும் மட்டுமல்ல, தாழ்மையுள்ளவர்களிடத்திலும், நொறுங்குண்ட இருதயத்திலும் வாசம்பண்ணுகிறார். மனந்திரும்பியவர்களின் ஜெபத்திற்கு அவர் செவிகொடுக்கிறார்; தமது இரக்கத்தால் அவர்களை உயர்த்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos