கதவுகள் திறக்கும்
கதவுகள் திறக்கும்

நீங்கள் கிறிஸ்துவின் வெளிச்சத்தையும், மனதுருக்கத்தையும் மற்றவர்களுக்கு சுமந்துசெல்லும்போது, குணமளிக்கிற, ஊழியம் செய்கிற, புதுப்பிக்கிற பாத்திரமாக மாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //