பூட்டப்பட்டதை திறக்க
பூட்டப்பட்டதை திறக்க

உங்கள் கொம்பு உயர்த்தப்படும்; நீங்கள் ஆண்டவரின் பெலத்தோடு நடப்பீர்கள். தேவன், தம் சொந்த பிள்ளையென்று உங்களை அழைப்பதை அறிவது எவ்வளவு சந்தோஷம்! அவர் ஒருபோதும் உங்களை விட்டுவிலகமாட்டார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு தேவன் அருளும் கனமாகிய பாக்கியத்தை பெறுங்கள்.


Related Videos