சிறுமைப்பட்டோருக்கு நம்பிக்கை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
வாழ்க்கையில் தேவன் அருளும் அழைப்பை உங்கள் பின்னணி மட்டுப்படுத்த முடியாது. ஒரே ஒரு ஜெபம், சிறுமையான நிலையை மாற்றிவிட முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos