"கடந்த காலத்தை விட தேவ கிருபை பெரியது "

சகேயுவை மறுரூபமாக்கியதுபோன்று, பாவியான பெண்ணை மன்னித்ததுபோன்று இயேசு, உங்கள் வாழ்க்கையையும் சுத்தப்படுத்தி, குடும்பத்தைச் சீர்ப்படுத்தி, சமாதானத்தினால் நிரப்புவார். மனந்திரும்பி, அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்!


Related Videos