காத்திருக்கும் மகத்துவமான ஆசீர்வாதங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆசீர்வாதங்கள் பெருகி வருகிற காலங்களில் மட்டுமல்ல; உபத்திரவங்களின் மத்தியிலும், கண்ணீரின் காலத்திலும் நாம் தேவனை ஸ்தோத்திரிக்கவேண்டும். நீங்கள் பாரப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, உடைக்கப்படும் வேளைகளிலும், நீங்கள் காணாதவகையில் உங்கள் சூழ்நிலையில் அதிசங்களைச் செய்து கொண்டிருக்கிறபடியால் அவரை ஸ்தோத்திரியுங்கள். அவர் எத்தனை முறை உங்களைப் பாதுகாத்தார்; குணமாக்கினார்; வேண்டியவற்றை அருளிச்செய்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos