ஆண்டவர் நிச்சயமாய் நிறைவேற்றுவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்; உங்களைக் குறித்த தம் நோக்கத்தை அவர் நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; தேவனின் மாறாத உண்மையை நம்புவதற்கான தைரியத்தை, பாக்கியத்தை பெறுங்கள்.
Related Videos